புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை

186 0

டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது.புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை | ragi horse gram dosa protein rich  recipes

தேவையான பொருட்கள்

கேழ்வரகு – 1 கப்

கொள்ளு – கால் கப்

ஜவ்வரிசி – 2 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு

நெய் அல்லது நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை

கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்ததை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக வார்த்து சுற்றி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 1 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.

Related Post

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்.. ரிவியூவர் முதல் இத்தனை பிரபலங்களா?

Posted by - March 19, 2024 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ நேற்று பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது.. கடைசி நாள் வீடியோ வெளியிட்ட நடிகர்

Posted by - October 2, 2023 0
கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய இந்த கதைக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது இந்த…

தேங்காய் பாறை மீனின் அற்புதம்.. பெண்களுக்கு வரப்பிரசாதம்.. பாறை மீன் வாங்கினால் இப்படி செய்யுங்க

Posted by - August 30, 2023 0
சென்னை: பாறை மீன்கள் என்றாலே ருசியானவை என்றாலும், தேங்காய்ப்பாறை மீனை பலரும் வாங்க என்ன காரணம் தெரியுமா? தேங்காய் பாறை மீனிலுள்ள நன்மைகள் என்னென்ன? பாறை மீன்கள்…

Money Case : பணப்பெட்டியுடன் பூர்ணிமா

Posted by - January 5, 2024 0
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் (Money Case) பூர்ணிமா ரவி வெளியேறி இருப்பது இன்றைய ப்ரோமோவில் தெளிவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *