கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா? விளக்கம் கொடுத்த பெற்றோர்

235 0

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் தசரா படமும் திரைக்கு வருகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் ஒரு ரிசார்ட் நடத்தும் தொழிலதிபரை திருமணம் செய்ய இருக்கிறார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் கீர்த்தி சுரேஷ் அது பற்றி வாய்திறக்கவில்லை.

கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா? விளக்கம் கொடுத்த பெற்றோர் | Is Keerthy Suresh In Love Parents Answer

 

பெற்றோர் விளக்கம்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் ஒரு பேட்டியில் பேசும்போது கீர்த்தி சுரேஷ் யாரையாவது காதலிக்கிறாரா என விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

“சினிமா துறையில் இருந்தால் இப்படி செய்திகள் வரத்தான் செய்யும். ஒருவேளை கீர்த்தி யாரையாவது காதலித்தால் எங்களிடம் வந்து சொல்வார், அப்போது அறிவிக்கிறோம். அவராக சொல்லாதவரை நாங்கள் அது பற்றி கேட்க மாட்டோம்” என்று கூறி இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா? விளக்கம் கொடுத்த பெற்றோர் | Is Keerthy Suresh In Love Parents Answer

Related Post

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் தாறுமாறு அப்டேட் இதோ..!!

Posted by - February 17, 2024 0
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . உணர்ச்சி கரைப்படங்களுக்கு பெயர் போன…

ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்

Posted by - January 25, 2023 0
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இப்படம் விரைவில் ரீ – ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.#aalavandhan #kamal #ulaganayagan #aandavar #kamalhassan…

மூன்று பாகங்களாக உருவாகும் கங்குவா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - July 25, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 26, 2023 0
பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம். பூஜா ஹெக்டே நடிக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *