பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

169 0

வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு இயக்குனர் பா.ரஞ்சித் குறித்து பேசியுள்ளார்.

அட்வைஸ்

அந்த பேட்டியில், “பா.ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் மற்றும் சார்பட்டாபரம்பரை போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ரஞ்சித் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும். அவருக்குள் கமர்ஷியல் இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் படங்கள் பேசும் அரசியல் எனக்கு புரியவில்லை. எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அவர் கமர்ஷியல் படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.

 

Related Post

ரீ-ரிலீஸாகும் கில்லி

Posted by - February 18, 2026 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…

படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்

Posted by - April 18, 2023 0
ரஜினிகாந்த் நடித்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிக்கு நிகரான நீலாம்பரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் நல்ல…

கோட் படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. POLITICAL சதி வேலை

Posted by - September 7, 2024 0
கோட்  படத்தை கழுவி ஊற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு நல்ல கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்

Posted by - September 9, 2025 0
ரோஜா ரோஜா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜாஇன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *