பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

220 0

முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

 

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை, கண்ணன் – ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர். தற்போது ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். குறும்படங்களில் நடித்து பின்பு சின்னத்தம்பி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பியில் கடைசி தம்பியாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் இந்த சீரியலை விட்டு விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saravana Vickram quits Pandian Stores serial, Pandian Stores kannan saravana vickram quitting serial, saravana vickram, Pandian Stores serial, pandian stores serial, pandian stores, pandian stores kathir, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், சரவண விக்ரம், பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வர்யா, saravana vickram age, saravana vickram wiki, saravana vickram instagram, saravana vickram instagram picuki, saravana vickram new movie

நவீனுடன் தீபிகா

காரணம் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் தீபிகாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான். அதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தியாக நடித்து வரும் நவீன் வெற்றியுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து, ’சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சரவண விக்ரமுக்கு பட வாய்ப்புகள் வந்திருப்பதால், அவர் சீரியலை விட்டு விலகியிருப்பதாகவும், அவருக்கு பதில் இனி நவீன், கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Related Post

இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகைகள்.!

Posted by - May 30, 2024 0
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் இருவர் உறுதி செய்து இருக்கின்றனர். 2022 பிப்ரவரி மாதம்…

காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலில் என்ன மாற்றம்? மருத்துவர்கள் சொல்லும் உண்மை

Posted by - February 9, 2026 0
இன்றைய வாழ்க்கை முறையில் பலர் வயிற்றுப் பிரச்சனை, உடல் சோர்வு, எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒரு எளிய தீர்வாக, காலை வெறும் வயிற்றில்…

பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்.. யாரும் எதிர்பார்க்காததை செய்யும் விஜய் டிவி

Posted by - September 27, 2024 0
பிக் பாஸ் 8வது சீசன் விஜய் டிவியில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர் தற்போது செய்து வருகின்றனர். மேலும்…

மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Posted by - September 15, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா…

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா?

Posted by - July 30, 2025 0
குக் வித் கோமாளி விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *