விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்

232 0

விஜய் டிவி

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட ரசிகர்களும் ஆசைப்படுவார்கள்.Vijay TV Serials List and Schedule Today 2023: Serials And Shows Telecast  Time, Star Vijay TV Serial Names - Cinebuds

கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் எல்லாம் பொது மக்களுக்கு ஒரு அருமையான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

தற்போது விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 4 நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து முடிவுக்கு வரப்போகிறதாம்.

அது என்னென்ன நிகழ்ச்சிகள் என்றால் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் கலக்கப்போவது யாரு.

இந்த நிகழ்ச்சிகள் முடிவடைய Ready Steady Po போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் வரப்போகிறது.

Related Post

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

Posted by - August 14, 2023 0
ஷிவானி நாராயணன் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.…

சாய் பல்லவி மீது கிரஷ், அதை தாண்டி..? ஆசையை கூறிய விவாகரத்தான 45 வயது நடிகர்

Posted by - May 31, 2023 0
சாய் பல்லவி தென்னிந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பின், தொடர்ந்து தமிழ்,…

எப்போதும் கோபம், எரிச்சலா இருக்கா..? இந்த விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்..!

Posted by - December 14, 2022 0
கடந்த காலத்தில் நீங்கள் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தால், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கோபம் வரலாம்.கோபம் என்பது எதிர்மறை சூழலுக்கு நம்முள் இருந்து…

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

Posted by - February 6, 2023 0
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…

நரம்பு நோய்களுக்கு எதிரி…..

Posted by - February 15, 2024 0
மாதுளம் பழத்தில் உள்ள எக்கச்சக்கமான ஆரோக்கிய நலன்கள் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக அது சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் பற்றி எக்கச்சக்கமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *