சாய் பல்லவி மீது கிரஷ், அதை தாண்டி..? ஆசையை கூறிய விவாகரத்தான 45 வயது நடிகர்

209 0

சாய் பல்லவி

தென்னிந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பின், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஹீரோவிற்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல், கதையின் நாயகியாகவும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கார்கி படம் கூட பாராட்டை பெற்றது.

இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது.

சாய் பல்லவி மீது கிரஷ்

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா என்பவரை நடிகை சாய் பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.சாய் பல்லவி மீது கிரஷ்.. தன்னுடைய ஆசையை கூறிய 45 வயது நடிகர்!! - Cinemamedai

இதில், நடிகை சாய் பல்லவி மீது தனக்கு ஒரு கிரஷ் இருப்பதாகவும், அவருடைய செல்போன் நம்பர் தன்னிடம் இருந்தும் கால் செய்து சாய் பல்லவியிடம் பேச துணிச்சல் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் மீது தனக்கு வெறும் கிரஷ் தான் என கூறிய குல்ஷன் தேவய்யா அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 45 வயதாகும் நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு Kalliroi Tziafeta என்பவரை திருமணம் செய்த குல்ஷன் தேவய்யா தனது மனைவியை 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

முடிவுக்கு வரும் முக்கியமான 3 சீரியல்கள்.. அண்ணன் தங்கை பாசத்திற்கு பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Posted by - August 17, 2024 0
சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள்…

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

Posted by - June 8, 2023 0
குக் வித் கோமாளி 4 விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12…

உங்க பிள்ளைங்க சாப்பிடும்போது கூட போன் பாக்குறாங்களா? இந்த பழக்கத்த மாத்த செம ஐடியா.!

Posted by - October 26, 2024 0
எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள். தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்…

உங்க வீட்டுல காய் நிறைய இருக்கா? அப்ப இப்படி வெஜ் மஞ்சூரியன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Posted by - November 2, 2023 0
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி கேட்பார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *