பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்..இத்தனை நடிகர்களா?!

200 0

இயக்குனர் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றோரை தமிழ் சினிமாவின் முக்கிய தூண்கள் என கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்தவர்கள் இவர்கள் இருவரும்.

 

அதிலும் பாரதிராஜா பல புது முக நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பாக்கியராஜ், மனோபாலா போன்றவர்கள் எல்லாம் அப்போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தனர்.நடிகை ரேவதி, நடிகர் பாண்டியன், சுதாகர், ராதிகா போன்றோரை பாரதிராஜாதான் அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்டார். அதே போல அந்த சமயத்தில் அவர் இயக்கிய படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை எடுக்கும் வித்தையை கற்று வைத்திருந்தார் பாரதிராஜா.

தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் கூறும்போது பல நடிகர்களை நான் வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்துள்ளனர். அதில் முதலாமானவர் மணிரத்னம்.

மணிரத்னம் முதன் முதலாக என்னிடம் கதை சொல்வதற்காக வந்தார். அப்போது என்னிடம் தொடர்ந்து அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போதெல்லாம் எனக்கு ஆங்கிலமே தெரியாது. அதனால் அவரை அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவர் பெரும் இயக்குனரானார்.

 

 

அதே போல நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் என்னிடம் வாய்ப்பு கேட்டனர். அப்போது நான் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்தேன். இப்போது அவர்கள் அனைவருமே பெரும் உச்சத்தை தொட்டுள்ளனர். என பாரதிராஜா கூறினார்.

Related Post

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

Posted by - August 9, 2023 0
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம்…

Jananayagan: ”எத்தனை தடை வந்தாலும் பிளாஸ்ட்.. தளபதிக்கு இந்த பாட்டு” வெளியானது ஜனநாயகன் முதல் சிங்கிள்

Posted by - November 8, 2025 0
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

“அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு” – ஆர்யா அதிரடி!

Posted by - May 29, 2023 0
காதர் பாட்ஷாவும், என்ற முத்துராமலிங்கம்” படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கோவை வந்த ஆர்யாமற்றும் நடிகை சித்தி இத்நானி ஆகியோர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தனர்.   இயக்குனர் முத்தையா…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *