விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

414 0

விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்..வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

 

சினிமா மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, சொந்த ஊரான திருவாரூரில் இருந்து சென்னை வந்து, துணை இயக்குனராக தன்னுடைய பணியை, பின்னர் துணை இயக்குனராக பணியாற்றிய கலக்கப்போவது நிகழ்ச்சியிலேயே போட்டியாளராகவும் களமிறங்கி, சரத்துடன் சேர்ந்து காமெடியில் தெறிக்கவிட்டார் தீனா.

ரத் – தீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. விஜய் டிவி பிரபலங்களை தன்னுடைய தாறுமாறான பேச்சால் கலாய்த்து தள்ளிய தீனா, மெல்ல மெல்ல திரைப்படங்களின் வாய்ப்புகளையும் பெற துவங்கினார். அதே போல் விஜய் டிவி தொலைக்காட்சியில் காமெடியன் என்பதை தாண்டி டிடியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அளவிற்கு உயர்ந்தார் தீனா.

 

 

பவர் பாண்டி படத்தில் நடித்த பின் தர்ஷன் – கீர்த்தி பாண்டியன் நடித்த ‘தும்பா’ படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்த தீனா, பின்னர் கைதி, மாஸ்டர், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் தீனாவுக்கு இன்று அவருடைய சொந்த ஊரான திருவாரூரில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தீனா – பிரகதி ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

சமீபத்தில் தான் சொந்த ஊரில், பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பிரமாண்டமான வீட்டை கட்டிய தீனா, இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு லைபிலும் செட்டில் ஆகியுள்ளார்.

தீனா திருமணம் செய்துகொண்டுள்ள பிரகதி, கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்த திருமணம் என்பதால்… தீனா திருமணம் செய்து கொண்டு காதலிக்க உள்ளதாகவும் பூரிப்புடன் கூறி இருந்தார்.

 

 

காலையில் இருந்தே தீனாவின் திருமண புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இதை தொடர்ந்து… தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Post

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

Posted by - September 22, 2023 0
சதா தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.…

“சாண்டி மாஸ்டரிடம் கேள்வி கேட்ட தல தோனி! பதில் சொன்ன சாண்டி! அதிர்ந்த அரங்கம்!”

Posted by - July 11, 2023 0
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, சாண்டி மாஸ்டர், வினோதினி, விடிவி கணேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி…

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

Posted by - November 23, 2023 0
வலிமை அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.…

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

Posted by - July 3, 2023 0
மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன்…

அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

Posted by - May 8, 2024 0
அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *