54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யாவின் திருமணம் எப்போது.. அவரே கூறிய பதில், இதோ

233 0

எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது.

இதன்பின் கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி என தொடர்ந்து பல படங்கள் வெளியாகவுள்ளது. இவை மட்டுமின்றி பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறாராம்.54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யாவின் திருமணம் எப்போது.. அவரே கூறிய பதில், இதோ

ஆனால், இதுவரை அது யாருடைய படம் என தெரியவில்லை. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

திருமணம் எப்போது

54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல முறை எஸ்.ஜே. சூர்யா குறித்து காதல் கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து எஸ்.ஜே. சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்பது போல் மழுப்பி பதில் ஒன்றை கூறியுள்ளார். சினிமாவை தான் காதலிப்பதாகவும், படங்கள் தான் முக்கியம் என்பது போல் கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

Related Post

ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்

Posted by - August 8, 2023 0
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு,…

லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

Posted by - May 22, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…

சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.

Posted by - March 19, 2025 0
சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக…

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

நடிகரின் அந்தரங்க டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஆறுதல் கூறி அரவணைத்து கொண்ட சாமியார்

Posted by - December 2, 2022 0
90களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தற்போது சினிமாவை வெறுத்து ஒதுக்கிவிட்டு ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *