‘ரைட் இஸ் பேக்’.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

255 0

‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.ரைட் இஸ் பேக்'.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர் | Tamil cinema thalainagaram  2 movie trailer goes viral on internet
அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.டிரைலரை வெளியிடும் தலைநகரம் 2 படக்குழு | Tamil cinema trailer update gives  by sundar c movie team

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம்-2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Post

இணையத்தில் லீக்கான LEO HD.!அதிர்ச்சியில் படக்குழு..

Posted by - November 3, 2023 0
கடந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ….தளபதி விஜய்யின் புதிய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்…படம் மிக…

கைதி 2 : வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி.

Posted by - November 23, 2022 0
லோகேஷ் கனகராஜ் சினிமாவில் குறுகிய காலத்திலே டாப் இயக்குநராக மாறியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை…

மெர்சல் படம் நஷ்டமா..

Posted by - March 11, 2025 0
மெர்சல் தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் மெர்சல். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர்.சமந்தா, காஜல் அகர்வால்,…

‘வாரிசு’ இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்.

Posted by - November 25, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்

Posted by - January 19, 2023 0
வாரிசு – துணிவு துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *