சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை – ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

215 0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் “மாவீரன்”.

இந்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “எஸ்.கே.21” படத்தில் நடித்து வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை

லேட்டஸ்ட் அப்டேட்

இவர் அடுத்து நடிக்கும் “எஸ்.கே.22” படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “சீதா ராமன்” படத்தில் கதாநாயகியாக நடித்த மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இதனை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆகையால் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Related Post

ஷாலினியை தாண்டி வளர்ந்த அஜித்தின் மகள்!! லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

Posted by - March 13, 2023 0
அஜித் – ஷாலினி நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு…

முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை

Posted by - December 12, 2023 0
தனுஷ் – ஐஸ்வர்யா தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை. இந்த…

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

Posted by - November 10, 2023 0
சாரா அர்ஜுன் விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன். இவர் பிரபல நடிகர் ராஜ்…

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Posted by - December 13, 2022 0
ரஜினிகாந்த் – ஜெயிலர் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *