துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

294 0

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்

தற்போது துல்கர் சல்மான் ‘கிங் ஆஃப் கோதா’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த கேங்ஸ்டர் த்ரில்லர் படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. தற்போது 5 நாட்களில் 11 மில்லியன் பார்வைகளை பெற்று இருக்கிறது.துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு  நீக்கியது ஏன் - சினிஉலகம்

தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. கண்கலங்கி வீடியோ

இந்நிலையில் துல்கர் சல்மான் இன்ஸ்டாவில் கண்கலங்கி ஒரு வீடியோவை பதிவிட்டு சற்று நேரத்தில் நீக்கிவிட்டார்.

” நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. நான் முதல்முறையாக சந்தித்த விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது என் மனதில் இருந்து நீக்கவில்லை. நான் அனைத்தையும் சொல்ல நினைக்கிறேன், ஆனால் சொல்ல எனக்கு அனுமதி இல்லை” என துல்கர் அந்த வீடியோவில் கண்கலங்கி பேசுகிறார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Related Post

விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

Posted by - May 29, 2023 0
விடாமுயற்சி லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி…

சன் டிவி சீரியலை தொடர்ந்து பார்க்கும் ரஜினிகாந்த்.. அது என்ன சீரியல் ??

Posted by - November 28, 2022 0
சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில்…

தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

Posted by - October 17, 2024 0
எச்.வினோத் இயக்கி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69ல் விஜயின் கதாபாத்திரம் இதுதான் என்ற தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது நடிகர் விஜய்யின் கடைசி படத்தில்…

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Posted by - September 2, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

Posted by - January 30, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை இயக்குநர் ஹெச்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *