விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாரா

355 0

தளபதி விஜய்

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கம் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தின் டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா..

நடிகர் விஜய் இன்னும் சில ஆண்டுகளில் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. அதற்கு ஏற்றாற்போல் விஜய்யின் நடவடிக்கைகளும் இருக்கிறது.

விஜய்க்கு துணையாக வனிதா

இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால், அவருக்கு துணையாகவும் ஒரு தொண்டராகவும் நான் இருப்பேன் என நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி வனிதாவிடம் கேட்டகப்பட்டது.

இதற்கு பதிலளித்த வனிதா ‘விஜய் ஒரு புத்திசாலியான நபர். வருங்காலத்தை யோசித்து விஷயங்களை செய்வார். விஜய் தற்போது உச்சத்தில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தால், நான் அவருக்கு துணையாக நிற்பேன். அவருக்கு ஒரு தொண்டராகவும் இருப்பேன்’ என வனிதா விஜயகுமார் கூறினார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

வெயில் காலம் தானேனு அடிக்கடி மோர் குடிக்கிறீங்களா.? இந்த பக்கவிளைவுகளை சந்திப்பீங்க..!

Posted by - March 25, 2024 0
மோர், நம் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பானங்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்த ருசியான பானத்தை சுவைக்காமல் ஒவ்வொருவரின் கோடைக்காலம் முழுமையடையாது. சில பிரத்தியேக கோடை கால…

என்னது சக்தி இறந்துவிட்டாரா, போலீசிடம் சிக்கும் ஜனனி.. பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - November 28, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல். கதையில் குணசேகரன் செம கிரிமினல் பிளான் போட்டு சக்தியை கடத்த…

நினைத்ததை சாதித்தோம் திமிரில் குணசேகரன், கடைசியில் ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 6, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் மட்டும் எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. அதில் வில்லன்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், ஹீரோ-ஹீரோயின்…

வாரணம் ஆயிரம்.. சன் டிவியின் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் போட்டோ இதோ

Posted by - April 25, 2024 0
முக்கிய டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. சன் டிவியில் இந்த வாரத்தோடு அன்பே வா தொடர் நிறைவுக்கு வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *