சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

201 0

கயல் சீரியல்

சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல்.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த தொடர் TRPயில் டாப்பில் உள்ளது.

530 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது நாயகன-நாயகியின் திருமண காட்சிகள் எல்லாம் வந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்

அப்பாவை இழந்த ஒரு பெண் குடும்ப சுமையை ஒரே ஆளாக பார்த்து வரும் கதையாக கயல் உள்ளது.

சம்பள விவரம்

TRPயில் டாப்பில் உள்ள இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். இதில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.

  • சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்
  • சஞ்சீவ்- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
  • தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம்
  • விக்னேஷ்- ரூ. 12 முதல் 14 ஆயிரம்
  • காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம்
  • மற்ற நடிகர்கள்- ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ்

 

 

 

 

Related Post

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

Posted by - August 9, 2023 0
சன் டிவி சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்களுக்கு…

கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 9, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி. அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க…

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

Posted by - April 30, 2024 0
இந்திரஜா பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.. காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி

Posted by - October 18, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா?…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *