குக் வித் கோமாளி டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா? அடேங்கப்பா

210 0

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

டைட்டில் வின்னர்

இந்த வாரம் பைனல் போட்டி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்று தெரிந்துவிட்டது. ஆம், ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி நடிகர் மைம் கோபி தான் குக் வித் கோமாளி சீசன் 4ன் வெற்றியாளர்.குக் வித் கோமாளி சீசன் 4 வின்னர் இவர் தான்.. யார் தெரியும், உறுதியான தகவல்

இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி பிடிக்க விசித்திரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

பரிசு தொகை

இந்நிலையில், குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் மைம் கோபிக்கு ரூ. 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்ருஷ்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு தொகையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Revolt EV Bike வாங்கலாமா? வேண்டாமா?

Posted by - December 23, 2025 0
Petrol விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்குற இந்த நேரத்துல, Electric Bike (EV Bike) வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.இந்த EV bikes-ல அதிகம்…

தனது ஹீரோவுடன் துபாயில் வலம்வரும் வெங்கட்பிரபு.. யாரா இருக்கும்..?

Posted by - April 28, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி…

90களில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - June 9, 2023 0
நடிகை ரம்பா உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா…

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

இணையத்தை அதிர வைத்த சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்

Posted by - June 28, 2023 0
நடிகை சமந்தா இந்திய அளவில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. அடுத்ததாக குஷி படம் சமந்தா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *