பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

368 0

தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் எனக்கு செட்டாகாது - நடிகர் அசோக் செல்வன்  | Tamil cinema actor ashok selvan speech

இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

நயன்தாராவுடன் இணைந்த மாதவன்-சித்தார்த்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - April 13, 2023 0
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய…

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்

Posted by - June 12, 2023 0
போர் தொழில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். நிகிலா…

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள 2 தொலைக்காட்சி.

Posted by - January 6, 2026 0
வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *