இனி தமிழ் சினிமா போதும், அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்- என்ன விஷயம்?

197 0

ப்ரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமாவில் வலம் வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த இவர் அடுத்தே சினிமாவில் என்ட்ரீ கொடுத்தார்.

முதல் படம் ஹிட் அடிக்க தொடர்ந்து ப்ரியா பவானி ஷங்கர் 20 படங்களுக்கு மேல் தமிழில் படங்கள் நடித்துவிட்டார். கடைசியாக இவரது நடிப்பில் பொம்மை என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.இனி தமிழ் சினிமா போதும், அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்

புதிய படம்

தற்போது ப்ரியா பீமா என்ற தெலுங்கு படத்தில் கோபிசந்த் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

கோபிசந்தின் 34வது படமான இதை கன்னட இயக்குனர் ஹர்ஷா இயக்குகிறார், இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

பிரியா பவானி சங்கர், ஏற்கனவே கல்யாணம் கமனீயம் என்ற படத்தில் நடித்திருந்தார், இது அவருக்கு 2வது தெலுங்கு படம்.

 

Related Post

ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா

Posted by - January 8, 2025 0
|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ…

அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

Posted by - December 19, 2024 0
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும்…

ஹாலிவுட் நடிகை லுக்கில் சமந்தா… வைரல் போட்டோஸ்!

Posted by - March 22, 2023 0
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சாகுந்தலம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1/ 7 நடிகை சமந்தா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். 2/ 7 சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’…

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - September 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *