மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ

185 0

திரிஷா

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும். 13 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் தான விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.கல்யாண கலை வந்துடுச்சு.. மண கோலத்தில் நடிகை த்ரிஷா - வைரலாகும் புகைப்படம்!  - தமிழ்நாடு

லியோ படத்திற்கு பின் அஜித்துடன் கைகோர்த்து விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்கப்போவதாக தகவல் கூறுகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிடுவார்.

திருமண கோலத்தில் திரிஷா

அந்த வகையில் தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் திரிஷாவிற்கும் கல்யாணமா என கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், திரிஷாவின் திருமணம் அல்ல, அது நகை கடை விளம்பரம் என அதன்பின் தான் தெரியவந்தது.

Related Post

முதல் நாளிலேயே செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல- எவ்வளவு வசூல்

Posted by - March 31, 2023 0
சிம்புவின் பத்து தல கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்…

இந்தியன் 2 படம் நஷ்டம் இல்லை லாபமா!

Posted by - July 18, 2024 0
இந்தியன் 2 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை பிரமாண்ட…

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - August 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா

Posted by - March 22, 2023 0
விஜய் பற்றிய சர்ச்சை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் குறித்து சமீபகாலமாக பல சர்ச்சைகள் வெளியாகிறது. அதில் ஒன்று தான் விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரிவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *