RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

288 0

2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து உள்ளது.

மேலும் தெலுங்கு படங்களான RRR, புஷ்பா படங்களுக்கு அதிக பிரிவுகளில் விருது கிடைத்து உள்ளது.

 

விருது வென்றாவர்கள் முழு விவரம் இதோ

 

  • கடைசி விவசாயி – Special Mention
  • சிறந்த தமிழ் படம் – கடைசி விவசாயி
  • சிறந்த ஸ்டண்ட் – RRR – கிங் சாலமன்
  • சிறந்த நடனம் – RRR – பிரேம் ரக்ஷித்
  • ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – RRR – வி ஸ்ரீனிவாஸ் மோகன்
  • ஸ்பெஷல் ஜூரி விருது – ஷேர்ஷா -இயக்குனர் விஷ்ணு வரதன்
  • சிறந்த லிரிக்ஸ்: Konda Polam (Dham Dham Dham) Chandrabose
  • சிறந்த இசை: புஷ்பா – பாடல்கள் தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணி இசை – கீரவாணி
  • சிறந்த காஸ்ட்டியும்: Sardar Udham (Hindi)
  • சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன்: Sardar Udham (Hindi)
  • சிறந்த எடிட்டிங்: Gangubai Kathiawadi (Hindi)
  • சிறந்த ஒளிப்பதிவு: Sardar Udham (Hindi)
  • சிறந்த பாடகி: இரவின் நிழல் – ஸ்ரேயா கோஷல்
  • சிறந்த பாடகர்: RRR – கால பைரவா
  • சிறந்த நடிகை: ஆலியா பட் (Gangubai Kathiawadi), க்ரித்தி சனோன் (MIMI)
  • சிறந்த நடிகர்: அல்லு அர்ஜுன் (புஷ்பா)
  • Best Popular film providing Wholesome Entertainment: RRR (Telugu)
  • Best Film on National Integration: The Kashmir Files
  • Best Debut film of a Director: Meppadiyan (Malayalam)
  • Best Feature Film: Rocketry: The Nambi Effect

Related Post

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!

Posted by - May 4, 2024 0
நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - November 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…

கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

Posted by - August 17, 2023 0
ஹே ராம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹே ராம். இதில் கமல்ஹாசன், ஷாருக்கான், ஹேம மாலினி,…

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு லாரன்ஸுக்கு போட்ட குட் பை.. தம்பியை டீலில் விடும் ராகவா மாஸ்டர்

Posted by - September 18, 2024 0
ராகவா லாரன்ஸ் ரொம்ப பிஸியாக நான்கு முதல் ஐந்து படங்களில் வேலை செய்து வருகிறார். தன்னுடைய சொந்த தம்பி எல்வின் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கேமியோ ரோல்…

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ!!!

Posted by - July 5, 2025 0
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வரும் ராம், இந்த முறை பெற்றோர்கள்-குழந்தைகளுக்கான ஒரு பீல் குட் ட்ராமவை பறந்து போ என்ற படம் மூலம் கொடுத்துள்ளார்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *