ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

206 0

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம்

ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் இயக்க லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக ரூ 60 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Related Post

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு.. முக்கிய விஷயங்களை இழந்துவிட்டார்!!

Posted by - February 20, 2026 0
மம்மூட்டி மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி…

தமிழ் சினிமாவை விழுங்கும் திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம்….

Posted by - August 18, 2025 0
தமிழ் சினிமா, ஒரு காலத்தில் இந்தியாவின் கலை, தொழில்நுட்ப சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத துறையாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து…

புஷ்பா 2 படத்தில் வியாபாரம் எல்லாம் இத்தனை கோடிகளுக்கு நடக்கிறதா?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - April 19, 2023 0
புஷ்பா 2 அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.…

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023 0
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா…

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *