இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

201 0

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால்  தவறிப்போன வாய்ப்பு.. - சினிஉலகம்

இந்நிலையில், தமிழ் சினிமாவின் இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக இருந்து பின் அந்த வாய்ப்பு விஜய்யின் கைநழுவி போய்விட்டது.

தவறிப்போன வாய்ப்பு

அப்படி விஜய் கைகோர்க்கவிருந்த இயக்குனர்கள் தான் சுதா கொங்கரா மற்றும் வெற்றிமாறன். இவர்கள் இருவருடனும் விஜய் இணையாவதாக இருந்தார். ஆனால், சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக விஜய்யால் இவர்களின் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால், கண்டிப்பாக விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதற்காக தான் விஜய்யின் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

மார்க் ஆண்டனி படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 17, 2023 0
மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக விஷால் நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

Posted by - May 12, 2023 0
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும்…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?

Posted by - August 17, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பி வரும் படம் ஜெயிலர். ரஜினி அண்ணாத்த படம் கொஞ்சம் டல் அடித்தாலும் அதன்பிறகு வந்துள்ள ஜெயிலர் நாளுக்கு நாள் வசூலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *