ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?

220 0

ஜெயிலர்

தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பி வரும் படம் ஜெயிலர். ரஜினி அண்ணாத்த படம் கொஞ்சம் டல் அடித்தாலும் அதன்பிறகு வந்துள்ள ஜெயிலர் நாளுக்கு நாள் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

முதல் நாளிலேயே ரூ. 100 கோடியை எட்டிய இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படத்தில் சின்ன சின்ன வேடத்தில் நடிக்க பிரபலங்களுக்கு கூட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.ஜெயிலர் வில்லன் விநாயகன்? எத்தனை தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்  தெரியுமா? | Super star rajinikanth jailer movie villain actor vinayagan  movies in tamil cinema list - Tamil Filmibeat

வில்லன் நடித்த படங்கள்

இந்த படத்தில் ரஜினிக்கு ஈடுகொடுக்கும் ஒரு மாஸ் வில்லனாக நடித்திருப்பவர் தான் விநாயகன். கோரளாவை பூர்வீகமாக கொண்ட விநாயகன் பிளாக் மெர்குரி என்ற பெயரில் நடனக்குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடன இயக்குனர் என பன்முகம் கொண்ட இவர் தமிழை தாண்டி மலையாளத்திலும் படங்கள் நடித்திருக்கிறார். கம்மட்டிபாடம் என்ற மலையாள படத்தில் கங்காவாக நடித்து பல விருதுகள பெற்றார்.

இவர் சிறந்த நடிகருக்கான விருது, அமெரிக்க திரைப்பட விருது, சினிமா பாரடிசோ கிளப் சினி விருது என விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி அடியாளாக மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார்.

அதன்பின் சிலம்பாட்டம், காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து பெரிய ரீச் பெற்று வருகிறார்.

 

Related Post

லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 22, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன்,…

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் சாதனை செய்த விஜய்யின் லியோ- இதுவரை இத்தனை கோடி வசூலா, தளபதி செம

Posted by - September 23, 2023 0
விஜய்யின் லியோ வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்க லியோ என்ற…

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - July 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

லியோ படத்தில் இணைந்த இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம்!.. யார் தெரியுமா?

Posted by - July 4, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி…

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *