ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..இதோ

190 0

ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார்.Mahalakshmi's first reaction to Ravinder's arrest

கடந்த ஆண்டு ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டார்.

புகைப்படம்

ரவீந்தர், பாலாஜி என்பவரிடம் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சொல்லி ரூபாய் 16 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் போலீசார் ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மகாலட்சுமி தனது சோசியல் மீடியா தலத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார், “எல்லாம் கடந்த போகும்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

Related Post

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா

Posted by - May 30, 2023 0
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா . இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில்…

பாபா படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Posted by - December 8, 2022 0
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் வசூல் சாதனை செய்த விஜய்யின் லியோ- இதுவரை இத்தனை கோடி வசூலா, தளபதி செம

Posted by - September 23, 2023 0
விஜய்யின் லியோ வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்க லியோ என்ற…

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - July 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *