‘சந்திரமுகி -2’ படத்தின் 480 ஷாட்களை காணவில்லை- பி.வாசு கொடுத்த ஷாக்

294 0

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.சென்டிமென்ட் நாயகன்' பி.வாசு; இன்று இயக்குநர் பி.வாசு பிறந்தநாள் | pvasu -  hindutamil.in
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘சந்திரமுகி -2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15-யிலிருந்து 28-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் Final Copy-ஐ கடந்த 8-ஆம் தேதி பார்க்க முடிவு செய்திருந்தோம். அன்று படத்தின் 480 ஷாட்களை காணவில்லை என அழைப்பு வந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என மனதில் தோன்றியது. பின்னர் 4,5 நாட்கள் தீவிரமாக தேடி காணாமல் போன ஷாட்களை கண்டுபிடித்தோம். இதனால் தான் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது என்று பேசினார்.

Related Post

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்

Posted by - May 3, 2023 0
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.…

பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் தாறுமாறு அப்டேட் இதோ..!!

Posted by - February 17, 2024 0
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . உணர்ச்சி கரைப்படங்களுக்கு பெயர் போன…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *