தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்

217 0

கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக வழக்கு.. தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்

நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு கேரள மாநிலத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அம்மாநில முதல்வரான பினராயி விஜயன் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் மாண்பை குலைக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி இருக்கிறார். இதனால் கேரள மாநிலத்தில் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதிக்கக் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதின்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Post

விஜய்க்கு வில்லனான பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடம் கழித்து நடந்த சந்திப்பு

Posted by - May 4, 2024 0
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி…

நெல்சன் போட்ட கண்டிஷன்ல ஆடிப்போன சன் பிக்சர்ஸ்.. நம்பிக்கை இல்லாத ரஜினியும் இதுக்கு உடந்தை

Posted by - December 7, 2024 0
ரஜினி திருவல்லிக்கேணியில் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை இயக்கும் லோகேஷ் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை இந்த படத்திற்கு கொண்டு வருகிறார். இந்தப்…

அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Posted by - October 22, 2024 0
அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்…

மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல்

Posted by - August 30, 2023 0
விநாயகன் திமிரு, சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் விநாயகன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில்…

விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

Posted by - January 13, 2025 0
விஜய்யின் கடைசி படம் தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *