சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய துரோகம், சொன்னால் குழந்தைகள் பாதிப்பார்கள்.. இமான் பகீர்

249 0

இசையமைப்பாளர் இமான் தற்போது சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் பற்றி கூறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கெரியரில் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தவர் டி.இமான். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி நம்ம வீ ட்டு பிள்ளை வரை சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்கள் இமான் கொடுத்து இருக்கிறார்.சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய துரோகம், சொன்னால் குழந்தைகள் பாதிப்பார்கள்..  இமான் பகீர் - சினிஉலகம்

சமீப காலமாக அவர்கள் எந்த புது படத்திற்கும் கூட்டணி சேராமல் இருக்கின்றனர். அதற்கான காரணம் என்ன என சமீபத்திய பேட்டியில் இமான் தெரிவித்து இருக்கிறார்.

மிகப்பெரிய துரோகம்

சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.

“அந்த துரோகம் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன், அவர் என்ன பதில் சொன்னார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு குழந்தைகள் எதிர்காலம் தான் காரணம்”.

Related Post

மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்

Posted by - December 29, 2022 0
மங்காத்தா நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.…

திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்

Posted by - January 1, 2025 0
விடாமுயற்சி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை…

ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

Posted by - August 9, 2023 0
ஜெயிலர் ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன்…

நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்.. கடும் கோபத்தில் நடிகை

Posted by - September 21, 2023 0
நயன்தாரா தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று அங்கு வெற்றியும் கொடுத்துவிட்டார் நயன்தாரா. ஆனாலும் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் சில நடக்கவில்லை என பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *