லியோ படத்தின் தமிழ்நாட்டு வசூல்.. ஆறு நாட்களில் புதிய சாதனை படைத்த விஜய்

274 0

லியோ

விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து.லியோ படத்தின் தமிழ்நாட்டு வசூல்.. ஆறு நாட்களில் புதிய சாதனை படைத்த விஜய்

அப்படி இருந்த நிலையிலும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்காமல் நாளுக்குநாள் புதிய சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.

படம் வெளிவந்து ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் தமிழக வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ் வசூல்

அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே ஆறு நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.

சில இடங்களில் லியோ படத்திற்கு வசூல் சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 30, 2023 0
மாமன்னன் உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் நேற்று வெளிவந்தது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில்…

பொங்கல் ரேஸில் இணைந்த ‘வா வாத்தியார்’: கார்த்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

Posted by - January 13, 2026 0
நடிகர் கார்த்தி நடிப்பில், ‘சூது கவ்வும்’ புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் பல தடைகளைத் தாண்டி இறுதியாக பொங்கல் வெளியீடாகத்…

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 11, 2023 0
STR 48 தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.…

“சாவுன்னு வந்தாலே என் பெயர எழுதிட்றாங்க” – கடுப்பான நடிகர் கலையரசன்

Posted by - January 7, 2025 0
ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை…

ரஜினி-கமலுக்கு பெரிய வெற்றி கொடுத்த இயக்குனருடன் இணையும் தனுஷ்… யார் தெரியுமா?

Posted by - February 6, 2026 0
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் டாப் நாயகன் தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது அவர் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *