என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் மீண்டும் அனுப்பினால்-அதிரடியாக பதிவு போட்ட பிரதீப்

429 0

பிக்பாஸ் 7

கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கியது தமிழ் சின்னத்திரையின் பெரிய பட்ஜெட் ஷோ பிக்பாஸ் 7.

மக்களுக்கு நன்கு பரீட்சயமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இன்னும் யாரும் தங்களின் தனித்துவத்தை அவ்வளவாக நிரூபிக்கவில்லை.Big Boss Tamil 7 - நண்பர் வழியை ஃபாலோ செய்யும் பிரதீப் ஆண்டனி..  கைகொடுப்பாரா பிக்பாஸ்.. முழு விவரம் உள்ளே | Bigg Boss 7 Tamil Contestant  Pradeep Antony Profile Details - Tamil ...

நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது என்ற அளவிற்கு தான் உள்ளது, அதாவது இன்னும் அவ்வளவாக விறுவிறுப்பு இல்லை என்பது ரசிகர்களின் எண்ணம்.

5 வைல்ட் கார்ட்டு என்ட்ரி வந்துள்ளனர், அவர்களால் கொஞ்சம் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து Red Card கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதில் இருந்து நிறைய பேர் நிகழ்ச்சி குறித்து பேசுகிறார்கள்.

பிரதீப் பதிவு

இந்த நிலையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டாவில் தற்போது Endemol ShineIND என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும்.

எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும், அதோடு நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகிறது, செம நெத்தியடி என்றும் ரசிகர்கள் கமெண்ட செய்கிறார்கள்.

Related Post

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

Posted by - April 27, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். ஷெரின் எலிமினேட்…

Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

Posted by - August 16, 2024 0
Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில்…

சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

Posted by - July 18, 2023 0
வனிதா விஜயகுமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். படங்கள் நடித்துவந்த இவர் இடையில் திருமணம்,…

டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

Posted by - April 21, 2023 0
காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? காலை கடனில்…

அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Posted by - November 23, 2024 0
ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *