பிக் பாஸில் ரீஎண்ட்ரியாகும் 3 போட்டியாளர்கள் லிஸ்ட்.. உறுதியான தகவல்! யார் யார் பாருங்க

239 0

பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் ஷோ தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என எலிமினேஷன் நடந்தது.

அதற்கு பிறகு 5 புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு என்டிரியாக களமிறங்கினர். அதன் பிறகு தான ஆட்டம் சூடுபிடித்து சண்டைகளும் அதிகரித்தது.பிக்பாஸ் வீட்டுக்குள் 3 வைல்டு கார்டு என்ரி: யார் அவர்கள்? எதிர்பார்ப்பில்  ரசிகர்கள் - மனிதன்

புது என்ட்ரி இவங்கதான்..

இந்நிலையில் இன்று மேலும் மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

ஏற்கனவே ஷோவில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகியோர் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கின்றனர்.

Related Post

ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை..?

Posted by - July 26, 2024 0
அடுத்தவர்களை மகிழ்விப்பவராக இருப்பது மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுக்கும்,  இது உங்கள் சொந்த நலனை விட மற்றவர்களின் கவனம் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக கவனத்தைக்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப்

Posted by - March 2, 2023 0
காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் – கால் கிலோ…

அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

Posted by - May 26, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனந்தி மற்றும்…

எளிதான அழகு குறிப்புகள் சில…

Posted by - August 24, 2023 0
இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல…

டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

Posted by - April 21, 2023 0
காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? காலை கடனில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *