பிக்பாஸ் 7 – Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா?

266 0

பிக்பாஸ் 7

விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்த ஒரு சீசனிலும் இல்லாத மாற்றமாக நிறைய விஷயங்கள் 7வது சீசனில் நடந்து வருகிறது.

இப்போது 3 கடுமையான போட்டிகள் போட்டியாளர்களுக்கு வைத்து அதில் தோற்றால் 3 பேர் வெளியேற வேண்டும் என்றும் இதற்கு முன் வெளியேறிய 3 போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருவார்கள் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 ஓட்டிங்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நாமினேஷனில் இருப்பவர்களுக்கான ஓட்டிங்  நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மாயா மற்றும் பூர்ணிமா தான்ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி அக்ஷயா எவிக்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஓட்டிங் விவரம் எல்லாம் வைத்து பூர்ணிமா வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

யாரெல்லாம் கொய்யா பழம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 6, 2024 0
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். அருமையான சுவை…
சளி • காய்ச்சல் • முட்டிக்கால் வலி வீட்டிலேயே சரியாக்கலாம்!

“சளி, காய்ச்சல், முட்டிக்கால் வலி – வீட்டிலேயே சரியாக்கும் எளிய நாட்டு வைத்தியம் | Simple Home Remedies Tamil

Posted by - December 12, 2025 0
Chennai: நம்ம வீட்டிலேயே கிடைக்கிற சாதாரண பொருள்களாலே பல உடல் பிரச்சனைகளுக்கு எளிதா உதவி கிடைக்குறது. சளி (Cold), காய்ச்சல் (Fever), முட்டிக்கால் வலி (Knee Pain)…

எளிதான அழகு குறிப்புகள் சில…

Posted by - August 24, 2023 0
இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல…

சப்பாத்தி, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்… உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு

Posted by - November 4, 2023 0
இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு ஈஸியான, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில்…

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா?- இவர் தான் பிரபலத்தின் கணவரா?

Posted by - April 6, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் நாம் சீரியல்களில் பார்த்து பழகிய பிரபலங்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் மதுமிதா இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *