பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் போட்ட பதிவு- என்னவென்று பாருங்க

246 0

பிக்பாஸ் 7

பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.பிக் பாஸ் 7: இந்த வாரம் வெளியேறியது யார்? - Seithipunal

100 நாட்கள் ஓடும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் ரவீனா, விக்ரம் மற்றும் விசித்ரா 3 பேர் மட்டுமே நாமினேட் ஆனார்கள்.

அவர்களில் குறைவான வாக்குகள் பெற்று சரவண விக்ரம் வெளியேறியுள்ளார்

பிரபலத்தின் பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான இவர் இப்போது பிக்பாஸ் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்துவிட்டார் என்றே கூறலாம்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய இவர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவு போட்டுள்ளார்.

Related Post

தோசை சிவந்து மொறுமொறுனு வரணுமா..? இந்த ஒரு பொருளை மாவில் சேருங்க.!

Posted by - November 22, 2025 0
தோசை ஆனது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே மொறுமொறுப்பான தோசை செய்ய விரும்பினால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.எல்லா வயதினரும் தோசை சாப்பிடுவதை…

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம்

Posted by - April 8, 2023 0
ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும்…

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted by - September 28, 2023 0
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி…

குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - March 4, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள். விதவிதமான கதைக்களம் கொண்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *