கேப்டன் மில்லர் பிஸினஸ் இத்தனை கோடிகளா?- தனுஷின் அடுத்தக்கட்டம்

165 0

கேப்டன் மில்லர்

தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என ஆரம்பத்தில் விமர்சிக்கப்படுபவர் தனுஷ். ஆனால் இப்போது இவரின் நடிப்பை பற்றி பாராட்டாத பத்திரிக்கையே இல்லை என்று தான் கூற வேண்டும்.

கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் விரைவில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

கேப்டன் மில்லர் பிஸினஸ் இத்தனை கோடிகளா...தனுஷின் அடுத்தக்கட்டம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரமாண்டமாக ரெடியாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது

ப்ரீ பிஸினஸ்

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது, இதில் தனுஷ் விஜயகாந்த் பாடல் எல்லாம் பாடி எல்லோரையும் கவர்ந்தார்.

தற்போது கேப்டன் மில்லர் படம் தான் தனுஷ் திரைப்பயணத்தில் அதிக அளவு பிஸினஸ் ஆன படம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை பிஸினஸ் ஆகியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

Related Post

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

இட்லி கடை உருவானது எப்படி? – நடிகர் தனுஷ் விளக்கம்

Posted by - September 16, 2025 0
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.…

டாடா படத்திற்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கவின்.. எவ்ளோ தெரியுமா?

Posted by - March 16, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கவின். இவர் சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். கவின் அதன் பின்…

அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Posted by - November 30, 2023 0
சூர்யா-ஜோதிகா நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும். இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள்…

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

Posted by - October 17, 2024 0
அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *