Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

262 0

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா.

இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் தொடங்கியது. கமல்ஹாசன் கலந்துகொண்ட ஷூட்டிங், தற்போது வரை போய்க் கொண்டு இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா.

இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும் மூன்றாவது இடம் மாயாவுக்கும் கிடைத்துள்ளது. முன்னதாக தினேஷ், விஷ்ணு ஆகிய இருவரும் வாக்குகள் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகி இருக்கிறார் அர்ச்சனா. வாழ்த்துகள் டைட்டில் வின்னர் அர்ச்சனா!

Related Post

கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ்

Posted by - December 4, 2022 0
துணிவு அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் முதல் முறையாக அஜித் படத்திற்கு…

திமுக அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்தது அதிமுக..!!

Posted by - March 9, 2024 0
போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து அதிமுக…

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - September 4, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழில் விரைவில் 7ம் சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் சீசன்…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு……

Posted by - March 7, 2023 0
ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்து ஏரியாவிலும் நன்றாக ஸ்கோர் செய்தார் அஜித். அஜித்தின் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 1993-ல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *