படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

222 0

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று மக்கள் கொண்டாடும் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார்.

ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 3 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .

இப்படி மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வரும் இவர் இளம் வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாராம்

தான் 11ம் வகுப்பு படிக்கும் போது உலக நாயகன் கமல்ஹாசனின் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு கேட்டு சென்றுள்ளாராம் . ஆனால் விஜய் சேதுபதி முகம் அப்போது பார்க்க குழந்தை போல இருந்ததாக சொல்லி படக்குழு அவரை நிராகரித்துவிட்டார்களாம்.

இந்த தகவலை விஜய் சேதுபதியே ஒரு பேட்டியில் நகைச்சுவையாக கூறி இருக்கிறார். அதற்கு பழிக்கு பலி வாங்கும் வகையில் தான் விஜய் சேதுபதி கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

 

Related Post

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023 0
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று…

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் அப்டேட் பற்றிய செம தகவல்!

Posted by - July 24, 2023 0
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாகவே இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்கப்பட…

ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்..

Posted by - September 10, 2024 0
கோட்படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக…

இங்க நான் தான் கிங்கு திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

Posted by - May 17, 2024 0
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம்…

அனைவரும் எதிர்பார்த்த கருப்பு படத்தின் மிரட்டலான டீசர்..

Posted by - July 23, 2025 0
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக, First…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *