இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

170 0

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. அட, நீங்களே பாருங்க | Tamil Cinema Top Actor Childhood Photo

இவர் தான்

அவர் வேறு யாரும் இல்லை டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் தான். ஆம், நடிகர் பிரஷாந்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வந்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. அட, நீங்களே பாருங்க | Tamil Cinema Top Actor Childhood Photo

 

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரஷாந்த், அதன்பின் சற்று சறுக்கலை சந்தித்து தடுமாறி வருகிறார். மேலும் தற்போது விஜய்யின் Greatest Of All Time திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா.. அட, நீங்களே பாருங்க | Tamil Cinema Top Actor Childhood Photo

 

ஹீரோவாக பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ஆனால், வெளிவரும் தேதி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. இதை தவிர சில படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரஷாந்த் என கூறப்படுகிறது.

Related Post

தங்கலான் படத்தின் ஒடிடி ரிலீஸிற்கு வந்த புதிய சிக்கல்.. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு!

Posted by - October 7, 2024 0
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்…

இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

Posted by - January 31, 2023 0
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து…

தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா

Posted by - March 14, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  …

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

நடிகர் ஜீவா மிஸ் பண்ணிய சில Blockbuster படங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? 😱

Posted by - February 5, 2026 0
ஆனால் தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தால் இந்த படங்களை அவர் தவறவிட்டதாக தகவல். இந்த படங்கள்ல ஜீவா நடித்திருந்தா இன்னிக்கு தமிழ் சினிமா மார்க்கெட்டில் அவர் இடம் வேற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *