Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா

192 0

Goat திரைப்படம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை Goat திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Goat திரைப்படத்தில் இப்படியொரு விஷயத்தை செய்துள்ளனர்.

AI தொழில்நுட்பம் – விஜயகாந்த்

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் இதற்கான முறையான அனுமதியை பெற்று தான் Goat படத்தில் விஜயகாந்த் AI தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்த் வரும் காட்சி ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 2.30 நிமிடங்கள் அந்த காட்சியில் AI மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளார்களாம்.இந்த காட்சியை மொத்தமாக எடுத்து முடித்துவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேமலதாவிடம் AI மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளதை காட்டியுள்ளார். இதை பார்த்து பிரேமலதா அசந்துபோய்விட்டார் என பிரபல மூத்த பத்திரிகையாளரான அந்தணன் கூறியுள்ளார்.கண்டிப்பாக Goat படத்தில் இடம்பெறும் விஜயகாந்தின் காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்க போகிறது.

Related Post

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்..

Posted by - December 15, 2024 0
அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள்…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 7, 2023 0
காதர் பாட்சா வசூல் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த…

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

Posted by - November 30, 2022 0
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன்…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல்

Posted by - July 1, 2023 0
உதயநிதியின் மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் சாதி பெருமை பேசும் படமல்ல என்றும் சமூக நீதியை காட்டும் படம் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *