ak birthday

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ

124 0

அஜித்தின் பிறந்தநாள்

மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித் ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு கொண்டாட்டம்தான்.திரையுலகில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித் 33 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து, தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இன்று உள்ளார்.சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற Circuit de Spa-Francorchamps கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 படங்கள்

இன்று அஜித்துடைய பிறந்தநாள் என்பதால், திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

  1. குட் பேட் அக்லி – ரூ. 275+ கோடி
  2. துணிவு – ரூ. 212 கோடி
  3. விஸ்வாசம் – ரூ. 195 கோடி – ரூ. 200 கோடி
  4. வலிமை – ரூ. 165 கோடி
  5. விடாமுயற்சி – ரூ. 150 கோடி
  6. விவேகம் – ரூ. 130 கோடி
  7. வேதாளம் – ரூ. 126 கோடி
  8. நேர்கொண்ட பார்வை – ரூ. 108 கோடி
  9. ஆரம்பம் – ரூ. 100.4 கோடி
  10. என்னை அறிந்தால் – ரூ. 95 கோடி – ரூ. 100 கோடி

Related Post

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க

Posted by - November 24, 2022 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67ல்…

Varisu Vijay: சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு விஜய்!

Posted by - December 13, 2022 0
சென்னை மெட்ரோ ரயில் முழுவதும், வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். மெட்ரோ ரயிலில் நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை…

விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி

Posted by - August 21, 2023 0
நடிகர் ஜாபர் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது, மிகப்பெரிய அளவில்…

“கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த விக்கி – நயன்”

Posted by - April 5, 2023 0
கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *