‘சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 3-வது மொழியை கட்டாயம் ஆக்குவதா?’ – மத்திய அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு
சென்னை: “சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டில் இருந்தே மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…
Read More