CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. இந்த நிலையில்,…
Read More