Pixel

dde800be b0e8 45e5 8221 2027574a9450

Anbil Mahesh Case : ‘அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

Posted by - செப்டம்பர் 16, 2026
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அதிரடி காட்டியிருக்கிறது தவெக அரசு.  இன்று காலை முதல் அவர் தொடர்புடைய நான்கு இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும்…
Read More
Vijay Sethupathi

Vijay Sethupathi: வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர்

Posted by - செப்டம்பர் 15, 2026
Vijay TV On Vijay Sethupathi: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதுகுறித்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. Vijay TV On Vijay Sethupathi: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வெளிப்படுத்திய கருத்துக்கு, தவெகவினர்…
Read More
MK Stalin

MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

Posted by - செப்டம்பர் 15, 2026
DMK MK Stalin: இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK MK Stalin: திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
Read More
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான்

Posted by - செப்டம்பர் 12, 2026
தீபாவளி விருந்து தீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான். அந்த வகையில் இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது, ஆம் தீபாவளி விருந்தாக தமிழில் சூர்யாவின்…
Read More
dmdk

திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்

Posted by - செப்டம்பர் 9, 2026
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது ஜேசிடி பிரபாகரின்…
Read More
TVK vs DMK 2

TVK vs DMK: “பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி..” உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!

Posted by - செப்டம்பர் 8, 2026
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் நேற்று பதிலளித்தார். அப்போது, கடந்த கால திமுக அரசு மீதும், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி…
Read More
CM Vijay Speech

CM Vijay Speech: “ஃப்ராடு, கரூர் கேங், ABUSE” திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் – வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்

Posted by - செப்டம்பர் 7, 2026
CM Vijay Speech: திமுகவை கரூர் கேங், ஃப்ராட், ஊழல்வாதிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகர்கள் என, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். CM Vijay Speech: திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர்…
Read More
KN Nehru Raid

KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை – தீவிர சோதனை

Posted by - செப்டம்பர் 5, 2026
KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். KN Nehru DVAC Raid: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின், திருச்சி தில்லை…
Read More
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

சட்டம் – ஒழுங்கு நிலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: பேரவையில் உதயநிதி – அமைச்சர்கள் காரசார விவாதம்

Posted by - செப்டம்பர் 4, 2026
சென்னை: சட்​டம் – ஒழுங்​கு, தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு உள்​ளிட்ட விவ​காரங்​கள் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி மற்​றும் அமைச்​சர்​கள் இடையே கார​சார விவாதம் நடை​பெற்​றது. சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தின்​போது எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி…
Read More
Toxic 2

Toxic:பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் .. 8 நாட்கள் வசூல் விவரம்

Posted by - செப்டம்பர் 3, 2026
டாக்சிக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டாக்சிக் 2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில்…
Read More