oviya

அட ஓவியாவா இது, உடல் எடை கூடி கடற்கரையில் கிளாமர் உடையில் எடுத்த வீடியோ… வைரல்

120 0

நடிகை ஓவியா

சினிமாவில் களமிறங்கும் பிரபலங்களுக்கு ஒரு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கும், அதை அவர்களாலும் சரி அவரது ரசிகர்களாலும் சரி மறக்கவே முடியாது.

அப்படி தமிழில் களவாணி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ஓவியா.

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற ஓவியா, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். ஆனால் அடுத்தடுத்த அவர் நடித்த படங்கள் ஹிட் கொடுக்கவில்லை எனவே அவரது மார்க்கெட்டும் சரிந்தது.

தெலுங்கு மற்றும் மலையாளம் பக்கம் சென்றவருக்கு அங்கேயும் சரியான வரவேற்பு இல்லை. அதன்பின் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாட ரசிகர்கள் ஆர்மி பெரியதாக உருவானது.

அந்நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அப்போதும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

வீடியோ

படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாவில் நடிகை ஓவியா எப்போதும் ஆக்டீவாக இருப்பார். சமீபத்தில் ஓவியா கிளாமரான உடை அணிந்து கடற்கரையில் எடுத்த வீடியோவை வெளியிட்டார்.

அட ஓவியாவா இது, உடல் எடை கூடி கடற்கரையில் கிளாமர் உடையில் எடுத்த வீடியோ... வைரல் | Actress Oviya Glamour Attire Beach Video

அதைப்பார்த்த ரசிகர்கள், அட ஓவியாவா இது, குண்டாக தெரிகிறாரே என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Related Post

ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

Posted by - July 6, 2024 0
தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

Posted by - June 3, 2023 0
கழுவேத்தி மூர்க்கன் நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

Posted by - January 15, 2025 0
வாடிவாசல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - August 31, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *