MUTHUKALAI

மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை

129 0

முத்துக்காளை

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக வடிவேலுவுடன் முத்துக்காளை இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில், பிரபல நடிகர் முத்துக்காளை தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

வேண்டுகோள்

 

மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகர் முத்துக்காளையின் மனைவி மாதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு வருகிறாராம்.

இதனால் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவுமாறு முதலமைச்சருக்கு முத்துக்காளை வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து நடிகர் முத்துக்காளை வெளியிட்டுள்ள வீடியோ இதோ:

 

Related Post

யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா?

Posted by - அக்டோபர் 16, 2023 0
பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது. ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில…

3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!

Posted by - ஏப்ரல் 18, 2023 0
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Posted by - ஆகஸ்ட் 23, 2023 0
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை…

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது

Posted by - டிசம்பர் 3, 2022 0
மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…
Monsoon Cyclone Breaking News in Tamil

TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை

Posted by - நவம்பர் 1, 2026 0
Tamil Nadu Weather Update (01-11-2026): மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் இன்று கடுமையான புயல் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. Tamil Nadu…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன