IPL 2023: சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ..!

207 0

சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது.

நடப்பு ஐபிஎல்-லில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் அணியுடன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.

இதனையொட்டி லக்னோ அணி வீரர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்து பேருந்து மூலமாக விடுதிக்கு சென்றனர்.போட்டியையொட்டி சென்னை அணி வீரர்கள் ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Post

குக் வித் கோமாளி டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா? அடேங்கப்பா

Posted by - July 25, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டைட்டில் வின்னர் இந்த வாரம் பைனல்…

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்

Posted by - July 10, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு…

மனைவி குறித்து கேள்வி எழுப்பிய கஸ்தூரி.. பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

Posted by - April 28, 2023 0
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டு நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் மத்திய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *