Generated Image January 03 2026 7 02PM

Jana Nayagan Trailer : விஜயின் ஜனநாயகன் ட்ரெய்லர் வெளியானது

118 0

Jana Nayagan Movie Trailer : எச் வினோத் இயக்கத்தில் விஜய் , மமிதா பைஜூ , பாபி தியோல் நடித்துள்ள ஜனநாயகன் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Jana Nayagan – Official Trailer | Thalapathy Vijay | Pooja Hegde | H Vinoth | Anirudh | KVN

விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எச் வினோத் இயக்கியுள்ளார். மமிதா பைஜூ , பாபி தியோல் , பூஜா ஹெக்டே , பிரியாமணி , நாசர் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன்  படத்தின் ட்ரெய்லர் தற்போது  வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் ட்ரெய்லர்

விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் இதோ

Related Post

தங்கலான் படத்தின் ஒடிடி ரிலீஸிற்கு வந்த புதிய சிக்கல்.. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு!

Posted by - October 7, 2024 0
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்…

தமிழ் சினிமாவை விழுங்கும் திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம்….

Posted by - August 18, 2025 0
தமிழ் சினிமா, ஒரு காலத்தில் இந்தியாவின் கலை, தொழில்நுட்ப சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத துறையாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து…
Generated Image November 22 2025 11 15AM

எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’

Posted by - November 22, 2025 0
எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’ குரல் – மலேசியாவில் ஒரு சரித்திர நிகழ்வு! ​நீண்ட நாட்களாகக் காற்றுவாக்கில் வந்த செய்தி, இதோ இப்போது உறுதியாகிவிட்டது! நம் தளபதி…

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

Posted by - June 4, 2025 0
தக் லைஃப் கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப். இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…

விஜய்க்கு வில்லனான பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடம் கழித்து நடந்த சந்திப்பு

Posted by - May 4, 2024 0
நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஜோடியாக மீனக்ஷி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *