அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

211 0

அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் அன்பு மகனான அதர்வா நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டு வருவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகர் அதர்வா திரைப்படங்களில் நடிப்பதை தான் பல வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் . அந்தவகையில் அவரது நடிப்பில் உருவான மந்தகன் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் அதர்வாவின் நடிப்பில் தற்போது உருவாகும் படம் தான் DNA இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சித்தா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 போஸ்டர்

1254

 

Related Post

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Posted by - December 13, 2022 0
ரஜினிகாந்த் – ஜெயிலர் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை…
Generated Image November 22 2025 11 15AM

எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’

Posted by - November 22, 2025 0
எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’ குரல் – மலேசியாவில் ஒரு சரித்திர நிகழ்வு! ​நீண்ட நாட்களாகக் காற்றுவாக்கில் வந்த செய்தி, இதோ இப்போது உறுதியாகிவிட்டது! நம் தளபதி…

18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

Posted by - February 16, 2023 0
குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம்…
tamil cinema news

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ – டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - May 2, 2026 0
கடந்த ஆண்டு மே மாதம் tamil cinema news வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ மற்றும் சசி குமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்கள் வெளியாகி ஓராண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *