karuppu movie 2

கருப்பு .. முதல் வார அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு

66 0

சூர்யாவின் கருப்பு படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் 207 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் தத்தளித்து வந்த தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்களை இந்த படம் ஒருவழியாக காப்பாற்றி இருக்கிறது என சினிமா துறையில் இருக்கும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கின்றனர்.

100 கோடி

தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு படம் இதுவரை 100 கோடி வசூலை பெற்று இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Related Post

“ராசியில்லாத நடிகை என குத்தப்பட்ட முத்திரை! கீர்த்தி சுரேஷின் வேதனை கருத்து!”

Posted by - August 9, 2023 0
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும்…

லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

Posted by - March 3, 2025 0
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த…

5 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 10, 2025 0
மதராஸி சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். ருக்மிணி வசந்த்,…

தமிழ் சினிமாவை புரட்டி போடுவோம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.. உணர்ச்சிவசப்பட்ட கமல்

Posted by - June 5, 2025 0
தக் லைஃப் படம் நாளை வெளியாகும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ் மக்களை மறக்கமாட்டேன் என பேசியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *