zee tamil

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ

82 0

ஜீ தமிழ்

ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது.

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கிறது. சரிகமப, நடன நிகழ்ச்சி, கேம் ஷோ என ஜீ தமிழில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாக இப்போது ஒரு புதிய ஷோ வரப்போகிறது.

மகா நடிகை

சாமானிய பெண்ணை பிரபலமாக மாற்றும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக ஜீ தமிழி ஒளிபரப்பாக போகிறது மகா நடிகை ஷோ.

நடிப்பில் சாதிக்க துடிக்கும் சாமானிய பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இந்த ஷோ கடந்த வருடமே தொடங்குவதாக இருந்தது, ஆனால் இப்போது வரை ஆரம்பமாகவில்லை.

இந்த நிலையில் மகா நடிகை நிகழ்ச்சியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமார் இடம்பெற இந்நிகழ்ச்சியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

Related Post

உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப ‘இந்த’ ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்..எல்லா பிரச்சனையும் தீருமாம்!

Posted by - November 28, 2023 0
அடர்ந்த காடு போன்ற அடர்த்தியான முடியையும், பனை மரம்போல நீளமான முடியையும் பட்டுபோன்ற பளபளப்பான கூந்தலையும் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால், வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி…

இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்

Posted by - September 16, 2023 0
இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது.   இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு…
Generated Image November 13 2025 7 54PM 1

சாதி வெறி பிடித்தவர்… பெண்களிடம் அத்துமீறல்… திவாகருக்கு ரெட் கார்ட்…

Posted by - November 13, 2025 0
Bigg Boss 9: சக போட்டியாளர் மீது சாதிய ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதாலும், பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுவதாலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை…

லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

Posted by - September 6, 2023 0
ரம்யா கிருஷ்ணன் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில்…

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

Posted by - August 14, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது. மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *