eps vs tvk

Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா

63 0

TN Cabinet Asdhav Arjuna: விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயன்றதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

”அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு”

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அதில் சமுக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் மட்டுமின்றி தவெகவினரின் விருப்பமாகவும் உள்ளது. கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதுபோக வெளியில் ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளின் முடிவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமைச்சரவைய்ல் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் அதுதான். இஸ்லாமிய சகோதரர்களான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தரப்பினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

Related Post

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

Posted by - December 28, 2024 0
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம்…

மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் – என்னென்ன?

Posted by - December 5, 2025 0
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” – விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

Posted by - September 15, 2025 0
தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளை கூட…

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *