Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

221 0

போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம்.

சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு செய்ய எப்படி பல வழிகள் இருக்கிறதோ அப்படி தான் அதனை சேமிக்கவும் வழிகள் இருக்கின்றன. ஆனால் நமது கண்களுக்கு தான் அவை பல நேரங்களில் புலப்படுவது இல்லை. அந்த வகையில் ஒரு சிறந்த வழி தான் போஸ்ட் ஆஃபிஸ்.

நம்மில் பலருக்கு போஸ்ட் ஆஃபிஸில் அக்கவுண்ட் இருந்து அதில் பணம் கட்டாமல் இருப்போம் அதற்கு முதல் காரணம் போஸ்ட் ஆஃபிஸ் செல்ல நேரம் இல்லை என்பதாக கூட இருக்கலாம். பணத்தை செலவு செய்ய நாம் செலவிடும் நேரத்தை பணத்தை சேமிப்பதில் கொடுக்கிறோமா என்றால் கேள்விக்குறி தான். நாம் போஸ்ட் ஆஃபிஸ் சென்று பணம் போடுவதற்குள் கையில் இருக்கும் பணம் ஏதாவது ஒரு வழியில் செலவு ஆகிவிடும்.இப்படி இருக்கையில் போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம்.

இனி உங்கள் அஞ்சல் கணக்குகள் சுலபமாக online வாயிலாக கீழ்க்காணும் ஒரு வழிகளில் பண பரிவர்த்தனை செய்யலாம்.Post Office Savings Account ओपनिंग है फायदे का इंस्ट्रूमेंट, अकाउंट खोलने  से पहले जान लें नियम

1. NEFT மூலம் எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்து உங்களதுSB, SSA, PPF கணக்கிற்கு சுலபமாக பணம் பரிமாற்றம் செய்யலாம். (IFSC Code – IPOS0000DOP )
2. IPPB (India post payment bank) கணக்கு மூலமாகவும் உங்கள் SSA, PPF, RD, PLI, RPLI கணக்குகளுக்கு பண பரிவர்த்தனை சுலபமாக PPB app மூலம் செய்யலாம். (IPPB கணக்கு துவங்க உங்கள் postman தொடர்பு கொள்ளவும்).
3.POSB இன் mobile banking மாற்றும் internet banking மூலம் உங்களது அனைத்து கணக்குகளையும் நீங்களே நிர்வகிக்க முடியும். (SB, SSA, PPF, RD,PLI,RPLI, TD, NSC,KVP)
4. அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு ATM card வசதி உள்ளது.

Related Post

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை ஓடையில் வீசிய நபர்

Posted by - September 13, 2023 0
திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட…

இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!”

Posted by - February 25, 2026 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார். “நல்லகண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல்மாற்றம்

Posted by - March 29, 2023 0
இந்த கட்டணம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை…

அதிகரிக்கும் கொரோனா.. இப்போதைக்கு பயப்பட வேண்டாம்.. எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர்..

Posted by - December 29, 2023 0
டெல்லியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *