TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

203 0

சன் டிவி

சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.Tamil Television Channel That Defeated Sun TV For The First Time In Trp!! -  Latest Tamil Cinema News , Viral news | Chennai Memes

இந்த சீரியல்களுக்கு இடையே TRPயில் கடும் போட்டிகள் நிலவி வருகிறது, கடந்த வாரம் முதல் இடத்தை பிடித்த எதிர்நீச்சல் இந்த வாரம் இரண்டாவது இடத்திலும் கயல் சீரியல் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

இப்படி சன் தொலைக்காட்சி சீரியல்களுக்குள்ளேயே போட்டிகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு காலத்தில் TRPயில் டாப்பில் வந்த சுந்தரி சீரியல் குறித்து ஓரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.

அதாவது தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், இந்த தகவல் இப்போது தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தையும் கொடுத்துள்ளது.

Related Post

செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்.. மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!

Posted by - April 5, 2023 0
Mobile Tips: அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். உண்மையிலேயே நம்முடைய மொபைல்…

டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா

Posted by - March 2, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு – 150 கிராம், அரிசி…

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - August 22, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக…

பிக் பாஸ்- நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்

Posted by - April 5, 2023 0
சினிமாவில் நடித்த ஒரு சில நடிகர்கள் தங்களின் நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.…

இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

Posted by - September 17, 2025 0
பிக்பாஸ் 9 பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது. கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *